Sunday, 13 July 2014

அன்பு

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.

ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.

கேட்டபோது சொன்னாள்

“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்

“அன்பு என்றால் இதுதான்”.

Today Head News

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல்
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க திருவண்ணாமலை சி.இ.ஓ., வேண்டுகோள்
தேர்ச்சியை அதிகரிக்க தனிக்கவனம் வியூகம்:கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை
10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, பள்ளிகள்: கரூர் மாவட்டம் க.பரமத்தி யூனியனில் மட்டும், 23 பள்ளிகள் உள்ளன
மாணவர்கள் சேராததால் பள்ளிக்கு மூடுவிழா
வலம் வர வண்டி உண்டு ஓட்ட தான் 'சாரதி' இல்லை: தட தடக்குது... கல்வித்துறை
ஜூலை 23-இல் ஏழாவது ஊதியக் குழுக் கூட்டம்
காஞ்சிபுரம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடிட செயல்முறை
தொகுப்பூதிய பணிக்காலத்தினை கணக்கிட்டு தேர்வுநிலை, சிறப்புநிலை பெற உரிமை உள்ளதா?
பள்ளி, கல்லூரிகளில் மொபைல் போன்களுக்கு தடை
10ம் வகுப்பு செய்முறை பயிற்சி: மாணவர்கள் முன் செய்துகாட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு.
SPECIAL TET - சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு.
கற்றல் - கற்பித்தல் நாள் பள்ளிகளுக்கு உயர்வு.
2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலி:அரசு ஊழியர் சங்க செயலர் தகவல்.
18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி அமைச்சர்.
புதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு -முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகின்றன
பாடம் நடத்தி பள்ளியை ஆய்வு செய்யுங்க': கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு
TNPSC Group 1 Exam: GEOGRAPHY பாடத்திலிருந்து 100 வினாக்கள் விடைகளுடன்:
காமராஜர்
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை
அழகப்பா பல்கலை., தேர்வு முடிவுகள்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்

Saturday, 12 July 2014

Today News

GO.97(SED) & DEE.18274/J2/14- dt.12.07.14
Dir seeks All schools to celebrate former Chief Minister Kamaraj Birthday as Education Growth Day on 15.07.14

>Double Degree Case Hearing on coming 18.7.14 in Supreme Court

>TNTET/TRB-School Education Minister announced 18,000 New Teachers will be appointed in schools within 15 days

>Alagappa University May 2014 Examination Results (Distance Education) published in the website

>Diploma in Teacher Education this year only 2000 students Admission in this counselling starts from July 7, total 4520 candidates applied
For the past 5 days only 2000 candidates participate and selected 

Friday, 11 July 2014

Today News:

Today News:
*GROUP-IIA தேர்வு - விடை காணா வினாக்கள்-விழி பிதுங்கும் தேர்வர்கள்:

*இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற 18.7.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

*கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்கு பரிசு

*TNTET ENGLISH விடைக்குறிப்பு குறித்து நீதியரசர் நாகமுத்து சமீபத்தில் அளித்த முக்கிய தீர்ப்பு.

*கல்வித்துறை 'கவுன்சிலிங்'கால் ஆசிரியர்கள் அதிருப்தியா?விசாரணையை துவக்கியது உளவுத்துறை

*ஆங்கில வழிக்கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை! அரசுப்பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு

*10 வகுப்பு தேர்ச்சி குறைவுக்காக சம்பளம் கட்: ராமநாதபுரம் ஆட்சியரை கண்டித்து ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

*பகுதிநேர கணினி ஆசிரியர்களின் அவசியம்

*சரியான நேரத்தில் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

*நிதிநிலை அறிக்கை: பிரமாதமுமில்லை, மோசமுமில்லை
மத்திய பட்ஜெட்: மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிப்பு

*பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை வெளியீடு அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

*அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அரசிடம் பெற்ற கடன்களுக்கான 2014-15ம் ஆண்டுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு

*உயர்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்.

*உதவி பேராசிரியர் பணி: மத்திய பிரதேச பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

*600 மாணவியருக்கு ஒரே ஆசிரியர் சாதனை படைத்த பள்ளியின் அவலம்.

*ஆதார் அட்டை திட்டம் தொடரும் : மத்திய அரசு

*2 ஆண்டுகளில் 6,82,000 பேருக்கு பணி வாய்ப்புகள்: அமைச்சர்

*பள்ளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 மாணவர்கள் பரிதாப பலி

*பாரதிதாசன் பல்கலை. தொலைக் கல்வி மையத்தில் எம்.எட். படிப்புக்கு அனுமதி

*முதன்மை பத்திரிகை ஆசிரியராக திகழும் இளம் பள்ளி மாணவர்!

*கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு.

*என் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி!- ஒரு ஆசிரியர்-தாயின் அனுபவம்:
-RK